நெல்லை நாடாளுமன்ற தொகுதி

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ச.ஞான திரவியம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தபோது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அவரை வைத்து ஆரவாரம் செய்தனர். அதோடு வெற்றியை கொண்டாடினர்.